தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடற்பயிற்சிக்கு முன் 'டயட்' தேர்வு!

உடற்பயிற்சிக்கு முன் 'டயட்' தேர்வு!

உடற்பயிற்சிக்கு முன் 'டயட்' தேர்வு!


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து, ஒரே மாதத்தில் 5, 10 கிலோ குறைக்க முயற்சிப்பது, மார்க்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட புரத பானங்களை குடிப்பது தவறு.

தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம், பல உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தவிர்ப்பது கார்போ ஹைட்ரேட் உணவுகளை; இது தவறு.

கார்போ ஹைட்ரேட்டின் தினப்படி தேவை குறைந்து விட்டால், முழு, 'எனர்ஜி'யோடு வேலை செய்ய முடியாது. சீக்கிரமே டயர்டாகி, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்போம். 'குண்டாக இருக்கிறோம்; எடையைக் குறைக்க பிரத்யேக வழிகளைப் பின்பற்றுகிறோம்' என்ற அயர்ச்சியை தராத வகையில் டயட், உடற்பயிற்சி வழிமுறைகள் இருக்க வேண்டும். அதற்கு நிபுணரின் அறிவுரை முக்கியம்.

- ஆகார் கிராநதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us