தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/திரிகோணாசனம்

திரிகோணாசனம்

திரிகோணாசனம்


PUBLISHED ON : ஜூலை 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை:

1 முதலில், நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும்.

2 பின், இரண்டு கால்களையும் தள்ளி மூன்று அடி இடைவெளி இருக்குமாறு நிற்க வேண்டும்.

3 கைகள் பக்கவாட்டில் நீட்டி இருக்க வேண்டும்.

4 பின், இடதுபுறம் மெல்ல வளைந்து, இடது கையால் இடது பாதத்திற்கு பின்புறம், தரையில் தொட வேண்டும்.

5 கழுத்தை மெல்ல வலப்பக்கம் திருப்ப

வேண்டும். வலது தோளை தொடுவதுபோல் வைக்க வேண்டும்.

6 வலது கையை மேலே உயர்த்த வேண்டும்.

7 வலது கையையும், இடது கையையும் ஒன்றுக்கொன்று நேர்எதிர் திசையில் வைத்திருக்க வேண்டும்.

8 நிமிர்ந்து மறுபடியும் வலதுபுறம் செய்ய வேண்டும்.



- டாக்டர் வீ.கிருஷ்ணமூர்த்தி,
கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன், சென்னை. 93810 32012

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us