sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மூலநோய் தீர்க்கும் முள்ளங்கி ஜூஸ்

மூலநோய் தீர்க்கும் முள்ளங்கி ஜூஸ்

மூலநோய் தீர்க்கும் முள்ளங்கி ஜூஸ்


PUBLISHED ON : அக் 25, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை முறையில், விளைநிலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகள், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில், பூமிக்கு அடியில் வளர்பவை மற்றும் சூரிய வெளிச்சத்தில் வளர்பவை. பூமிக்கு அடியில் காய்க்கும் முள்ளங்கி, பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களே, உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆகையால், சத்துள்ள உணவை உட்கொள்வதற்கான முயற்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.

பரபரப்பான பொருளாதார தேடல் மிகுந்த வாழ்வில், பாஸ்ட்புட் உணவை தவிர்த்து காய்கள், பழங்கள் என உட்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

இத்தகைய உணவில், முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முள்ளங்கியை சாம்பார், பொரியல், கத்தரி வறுவல் உள்ளிட்ட பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம். முள்ளங்கி சாறில், நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும்; மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us