PUBLISHED ON : டிச 19, 2021

அ நிறம் | அளவு
புரதச் சத்துக்கு உலகம் முழுதும் அதிகளவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சோயா, மரபணு மாற்றம் செய்யப்பட்டது. உடனடி சக்திக்கு சோயா பால் குடிக்கும் பழக்கம் உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவில், அதிகளவில் காணப்படும், 'பைட்டோ ஈஸ்ட்ரோஜன்' என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
பைட்டிக் அமிலமும் இதில் அதிகமாக இருப்பதால், சாப்பிடும் உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை, ரத்தத்தில் கிரகிக்கும் தன்மையை இது தடுக்கிறது.
- பிட்னெஸ்
