தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஜலதோஷத்தை போக்கும் தயிர் நீர்!

ஜலதோஷத்தை போக்கும் தயிர் நீர்!

ஜலதோஷத்தை போக்கும் தயிர் நீர்!


PUBLISHED ON : டிச 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிர், மழைக் காலம் வந்தாலே, ஜலதோஷம், சளி, தொண்டை வறட்சி, வறட்டு இருமல் என்று பல பிரச்னைகளும் சேர்ந்தே வரும்.

'விட்டமின் - பி12' நம் தினசரி உணவில் இருந்தால், இந்தத் தொற்றுகளை எளிதாக சமாளிக்கலாம். மீன், இறைச்சி இவற்றில் விட்டமின் - பி12 அதிக அளவில் உள்ளது.

காய்கறிகளில் பீட்ரூட், கீரை, கொண்டைக் கடலை, தயிர் இவற்றில் விட்டமின் - பி12 அதிகம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் தினசரி இவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

தண்ணீர் சேர்த்துக் காய்ச்சிய பாலை உறை சேர்த்தால், தயிரான பின், பாலில் உள்ள நீர், தயிரின் மேலே தனியாக இருக்கும்.

பொதுவாக இந்த நீரை வடித்து விட்டு, தயிரை மட்டும் உபயோகிப்போம். அப்படி செய்யாமல், அதிக அளவில் விட்டமின் பி12 உள்ள இந்நீரை, அப்படியே குடிக்கலாம்.; தோசை மாவு, சப்பாத்தி மாவில் சேர்க்கலாம்.

- ருஜுதா திவேகர்

ஊட்டச்சத்து நிபுணர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us