தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரையும் கேன்சரும் நெருங்கிய நண்பர்கள்!

சர்க்கரையும் கேன்சரும் நெருங்கிய நண்பர்கள்!

சர்க்கரையும் கேன்சரும் நெருங்கிய நண்பர்கள்!


PUBLISHED ON : அக் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதாரண செல்களை விட, 10 - 12 மடங்கு கூடுதலாக சர்க்கரையை கிரகிக்கும் தன்மை, கேன்சர் செல்களுக்கு உள்ளது. சர்க்கரை கலந்த நீரை குடிக்கச் செய்து, 'பெட் ஸ்கேன்' எடுத்தால், ஆரோக்கியமான செல்களை விட, அதிக அளவில், சர்க்கரை நீரை குடித்த கேன்சர் செல்கள், 'பளிச்' என்று தெரிவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செல்களுக்குள் செல்லும் சர்க்கரை, அதன் வளர்ச்சியை மிக அதிக அளவில் ஊக்கப்படுத்தும். வெள்ளைச் சர்க்கரையை சாதாரண செல்களை விட அதிக அளவில் ஈர்க்கும் கேன்சர் செல்களின் வளர்ச்சி, பல மடங்கு அதிமாக இருக்கும்.

ஆதாரம்: எம்ரான் ஹாஸ்மியின் 'கிஸ் ஆப் லைப்'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us