தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உருளைக்கு 'பிரிஜ்' எதிரி!

உருளைக்கு 'பிரிஜ்' எதிரி!

உருளைக்கு 'பிரிஜ்' எதிரி!


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநாயகம், கோவில்பட்டி: உருளைக்கிழங்கை 'பிரிஜ்'ஜில் வைக்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?

உருளைக்கிழங்கை பிரிஜ்ஜில் வைக்கும்போது, அதில் இருக்கும் குளூக்கோஸ், அக்ரிலமைடு என்ற ரசாயனத்தை, அளவுக்கு அதிகமாக சுரக்கச் செய்கிறது. அதிக உஷ்ணத்தில் உருளையைச் சமைக்கும்போது, இதே ரசாயனம் உற்பத்தியாகும். எனவே, ஏற்கனவே உற்பத்தியான ரசாயனத்தோடு, கூடுதலாக ரசாயனம் உற்பத்தியாகி, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us