தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவுகளின் தொல்லை!

கனவுகளின் தொல்லை!

கனவுகளின் தொல்லை!


PUBLISHED ON : ஜன 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரமா, கோயம்புத்தூர்: இரவு நேரங்களில் தூங்கும்போது, கனவுத் தொல்லை அதிகமாக உள்ளது. காலையில் எழுந்தால், ஒன்றிரண்டைத் தவிர, எதுவும் நினைவில் இருப்பதில்லையே!

மூளையில் நினைவுத் திறனுக்கென உள்ள பகுதிகள், இரவு நேரத்தில் தான், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் தான், கனவுகள் அதிகம் வருகின்றன. கனவுகளைப் பற்றி, அதிகம் கவலைப்பட வேண்டாம். நினைவுக்கு வரும் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவை, 'நெகடிவ்' ஆக இருக்கும் பட்சத்தில், கவலை அதிகரிக்கும். எனவே, கனவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us