தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த அழுத்தத்தை குறைக்க

ரத்த அழுத்தத்தை குறைக்க

ரத்த அழுத்தத்தை குறைக்க


PUBLISHED ON : ஜூன் 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தினமும் உணவில் 5 கிராம் உப்பு போதுமானது. ஊறுகாய், கருவாடு, வடகம், அப்பளத்தை தவிர்க்க வேண்டும்.

* காபி, டீயை குறைக்க வேண்டும்.

* இறைச்சி, முட்டை, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* பழம், காய்கறி, கீரைகளை சேர்க்க வேண்டும்.

* உயரத்திற்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும்.

* மது, புகையை தவிர்க்க வேண்டும்.

* தினமும் ஒரு மணி நேரம் "வாக்கிங்' செல்ல வேண்டும்.

* யோகா, தியானம் செய்யலாம்.

* வாரம் ஒருமுறை ரத்தஅழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us