PUBLISHED ON : டிச 01, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காயத்ரி தேவி, மதுரை: குழந்தைகள் அதிக நேரம் 'டிவி' பார்ப்பதால் ஆபத்தா?
குழந்தைகள் அதிக நேரம், 'டிவி' பார்த்தால், கணக்குப் பாடத்திலும், வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதிலும், கவனம் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும். உடல் உழைப்பும் குறைந்து போவதால், மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே, குழந்தைகள், கூடுமானவரை, 'டிவி' முன் அமர்வதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

