sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க! : அழகுக்கு ஆயில் புல்லிங்!

நாங்க இப்படிதானுங்க! : அழகுக்கு ஆயில் புல்லிங்!

நாங்க இப்படிதானுங்க! : அழகுக்கு ஆயில் புல்லிங்!


PUBLISHED ON : அக் 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், 25 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்கிறேன். விபத்தால், கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக, 17வது வயதில், யோகா செய்ய ஆரம்பித்தேன். மூச்சுப் பயிற்சியோடு செய்யும் யோகா, வலி நிவாரணம் மட்டுமல்ல; உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தந்தது. தினசரி வாழ்க்கை முறையே, ஒழுங்கிற்கு வந்துவிட்டது.காலையில் எழுந்தவுடன், இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பேன். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், 7 - 10 நிமிடங்கள், ஆயில் புல்லிங் செய்வேன். அதிக நார்ச்சத்து, குறைந்த சர்க்கரை உள்ள ஓட்ஸ், ஆப்பிள் காலை உணவு, மதியம், சிக்கன், மீன், சாலட். இரண்டு ஸ்பூன் பசு நெய் சாப்பிடுவேன். வேகவைத்த உருளைக்கிழங்கு, சூப், இரவு உணவு. ஒரு உணவிற்கும் அடுத்ததற்கும் இடையில், அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வேன். இடையிடையே, பாதாம் பால், வேக வைத்த முட்டை, வெண்ணெய், வாழைப்பழம் சாப்பிடுவேன். இரவு, 8:00 மணிக்கு பின், எதுவும் சாப்பிடும் பழக்கம் இல்லை.

- ஷில்பா ஷெட்டி குந்த்ரா, பாலிவுட் மாடல், நடிகை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us