sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

நாங்க இப்படிதானுங்க!: போட்டிகளில் நம்பிக்கை இல்லை!

/

நாங்க இப்படிதானுங்க!: போட்டிகளில் நம்பிக்கை இல்லை!

நாங்க இப்படிதானுங்க!: போட்டிகளில் நம்பிக்கை இல்லை!

நாங்க இப்படிதானுங்க!: போட்டிகளில் நம்பிக்கை இல்லை!


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரியோ ஒலிம்பிக் நடப்பதற்கு முன், என் முழங்காலில் ஏற்பட்ட காயம், என் உடல் தகுதியை வெகுவாகக் குறைத்து விட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின், முழங்காலில் மட்டுமே கவனம் செலுத்தியது, என், பிட்னெசை குறைத்து விட்டது.

தற்போது போட்டிகள், கோப்பை, மெடல்களில் நம்பிக்கை இல்லை. அடுத்த ஓராண்டிற்குள், முழு உடல் தகுதி பெற வேண்டும் என்பதில் தான், என் கவனம்' என, சொல்லும் செய்னா, 'காலையில் முதல் உணவாக சாப்பிடும் முட்டை, நாள் முழுவதும் எனர்ஜி தரும்' என்கிறார்.

சீரான இடைவேளையில் வேக வைத்த தானியங்கள், காய்கறிகள், 7:30 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுகிறார். சர்வதேச ஆட்டக்காரருக்கு தேவையான உடற்பயிற்சிகளை, வாரத்தில் ஆறு நாட்கள் கடுமையாக செய்கிறார்.



-செய்னா நேவல்,பேட்மின்டன்







      Dinamalar
      Follow us