தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க! பூங்கா இருக்கும் இடமெல்லாம், 'ஜிம்!'

நாங்க இப்படிதானுங்க! பூங்கா இருக்கும் இடமெல்லாம், 'ஜிம்!'

நாங்க இப்படிதானுங்க! பூங்கா இருக்கும் இடமெல்லாம், 'ஜிம்!'


PUBLISHED ON : ஜூன் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜிம்'மிற்கு போய் ஒர்க் - அவுட் செய்வதை, 'பிட்னெஸ்' என, சொல்ல மாட்டேன். விளையாட்டோ, உடற்பயிற்சியோ, என்னைப் பொறுத்தவரை, புதுசு புதுசாக, சவாலான பல விஷயங்களை செய்வது தான் பிட்னெஸ்!

சில ஆண்டுகளுக்கு முன், அதிக உடல் எடையுடன் இருந்தேன். 'ஆக்டிவ்'வாக இருப்பதையே நம் உடம்பு விரும்புகிறது என்பது புரிந்தது. வெறுமனே, ஜிம்மில், 'வெயிட் லிப்ட்' செய்வது சரியல்ல. உடல் ரீதியாக வலிமையாகவும், அதே நேரத்தில், வளையும் தன்மையுடனும் இருக்க வேண்டும். பிட்னெஸ் என்பது ஒரு உணர்வு. அது குழந்தை பருவத்தில் இருந்தே வருவது நல்லது. குழந்தைகளை பூங்கா, தோட்டம் என, பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும்; அங்கு குதித்து, மரத்தில் ஏறி, ஓடியாடி விளையாடுவர். அவர்களோடு, பெற்றோரும் ஓட வேண்டியிருக்கும். நமக்கான ஜிம், எல்லா இடத்திலும் இருக்கிறது.

ஷாகித் கபூர், பாலிவுட் நடிகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us