sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சாப்பிட்ட பின்னாடி என்ன சாப்பிடலாம்?

சாப்பிட்ட பின்னாடி என்ன சாப்பிடலாம்?

சாப்பிட்ட பின்னாடி என்ன சாப்பிடலாம்?


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த கேள்விதான் இப்போது எல்லோரிடமும் 'ட்ரெண்டிங்'கில் இருக்கிறது. 'எங்ககிட்ட வாங்க நாங்க சொல்றோம்' என்று அழைக்கிறது, ஆர்.எஸ்.புரம் 'தி சுகர் வீல்ஸ்' டெசர்ட்ஸ்!

'தொட்டு, தொட்டு பேசும் சுல்தானா...' என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வகையில் இங்கு கிடைக்கும் தொட்டு சாப்பிடக்கூடிய புதிய வகை டெஸர்ட்டை, இங்கு எல்லோரும் கொண்டாடி தீர்க்கிறார்கள்.

'ஸ்பானிஷ் சூரோஸ்'ங்கற ஸ்பெயின் நாட்டு டெசர்ட் கூட ஹாட் சாக்லேட்டை சேர்த்து பிரேக் பாஸ்ட்டா சாப்பிடுவாங்க ஸ்பெயின் பீப்பிள்' என்கிறார், இதன் உரிமையாளர் அப்சல்.

'நீங்க சொல்றது ஸ்பெயின்ல சரி...இங்க இந்தியால?' என்று கேட்டோம்.

அதற்கு அவர், 'நீங்க கேக்கறது சரிதான். இந்தியன் 'டச்' இருக்கணும்னு, முட்டை சேர்க்காம சர்க்கரை பொடியும், ஏலக்காய் பொடியும் தூவி நம்ப டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி கொடுக்குறோம். 'இந்தியன் டேஸ்ட்' இல்லாம தயாரிக்கணும்னா மெஷினை கூட மாத்திக்கலாம்' என்கிறார் அப்சல்.

இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு 'டிப்'களும் உண்டு. சாக்லேட், கேரமல், ஸ்ட்ராபெர்ரி...இப்படி!

உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, செலக்ட் செய்து ஜாலியாக சுவைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us