தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொரோனா தொற்று எப்போது பரவும்?

கொரோனா தொற்று எப்போது பரவும்?

கொரோனா தொற்று எப்போது பரவும்?


PUBLISHED ON : அக் 17, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து, அறிகுறிகள் வெளிப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே, தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதே போன்று, கொரோனா அறிகுறிகள் வெளியில் தெரிந்த அடுத்த மூன்று நாட்கள், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும்.

- ஜே.ஏ.எம்.ஏ., இன்டெர்னல் மெடிசின்

ரத்த அழுத்தம்

ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, திராட்சை, பெர்ரி என்று பல நிறங்களில் உள்ள பழங்களில், குறைந்தது தினமும் நான்கு நிற பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் வரும் ஆபத்து, மற்றவர்களை விடவும் மிகக் குறைவு.

- ஹைப்பர் டென்ஷன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us