தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/எப்போதும் வியர்வை கொட்டுவது ஏன்?

எப்போதும் வியர்வை கொட்டுவது ஏன்?

எப்போதும் வியர்வை கொட்டுவது ஏன்?


PUBLISHED ON : மே 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

கோதண்டபாணி வில்லிவாக்கம், சென்னை: எனக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளது. தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எல்லா நேரங்களிலும் எனக்கு நிறைய வியர்வை கொட்டுகிறது. பல முறை குளித்து உடை மாற்ற வேண்டியுள்ளது. வியர்வை பிரச்னைக்கு என்ன தான் தீர்வு?

வழக்கமான பிரச்னை தான்; ஒன்றும் பயப்பட வேண்டாம். 'வைட்டமின்- சி' குறைபாடுதான் காரணம். நீங்கள் அதிகம் டீ குடிப்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு என்ற அளவில் குறைத்து விடுங்கள். அதற்கு பதிலாக, தினமும் ஜூஸ், சர்பத், நன்னாரி சர்பத் சாப்பிடுவது நல்லது. அத்துடன், விட்டமின்-சி கொண்ட, லிம்சீ (limcee), சுக்சீ (sukcee), சிட்ரோவைட் (citrovite) என்ற மாத்திரைகளில் ஏதேனும் ஒன்றை, தினமும் இரண்டு முறை வாயில் வைத்து சுவைச்சு சாப்பிடுதால், வியர்வை பிரச்னை வெகுவாக குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us