தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/திருக்குறளை தலைகீழாக எழுதும் வாலிபர்

திருக்குறளை தலைகீழாக எழுதும் வாலிபர்

திருக்குறளை தலைகீழாக எழுதும் வாலிபர்


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்தூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபர் மணி (26). படிப்பை முடித்துவிட்டு, தன் ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், 45 x 45 செ.மீ., அளவுள்ள தாளில், ஒரு செ.மீ., இடைவெளியில், இரண்டு குறள்கள் வீதம், 1,330 திருக்குறள்களையும், வலமிருந்து இடமாக, தலைகீழாக எழுதியுள்ளார். திருக்குறள் மட்டுமின்றி, கட்டுரைகளையும், தலைகீழாக எழுதி காண்போரை அசத்தி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us