sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: மெய்யா, பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா, பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா, பொய்யா?


PUBLISHED ON : டிச 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு சில வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மெய்யா, பொய்யா என்று கண்டறியுங்கள்.



1) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட TOI-3261 b கோள் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 21 ஆண்டுகள்.

2) கிடார் வடிவ நெபுலா பூமியிலிருந்து 2,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைத்துள்ளது.

3) நமது பூமியின் நிலவை விட சனியின் நிலவான டைட்டன் பெரியது.

4) பூமியிலிருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள L 98-59 d கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 2023.

5) அரேபியா டெரா (Arabia Terra) என்பது செவ்வாயின் ஒரு நிலப்பரப்பு.



விடைகள்
:

1) பொய். 21 நாட்கள்

2) மெய்

3) மெய்

4) பொய். 2019ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us