தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/களத்தில் கணக்கு: அற்புத எண்!

களத்தில் கணக்கு: அற்புத எண்!

களத்தில் கணக்கு: அற்புத எண்!


PUBLISHED ON : அக் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓர் ஐந்து இலக்க எண் இப்படியான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது:

* இடப்பக்கம் உள்ள முதல் இரு இலக்கங்கள் 2ஆல் வகுபடும். அவ்வாறே, முதல் மூன்று இலக்கங்கள் 3ஆல் வகுபடும்; முதல் நான்கு இலக்கங்கள் 4ஆல் வகுபடும்; மொத்தமாக, ஐந்து இலக்கமும் 5ஆல் வகுபடும்.

* ஐந்து இலக்க எண்ணில், ஒவ்வொரு இலக்கமும் வெவ்வேறானவை. அதாவது, ஒரே இலக்கம் மீண்டும் வராது.

* ஐந்து இலக்க எண்ணில் '0' இடம்பெறாது.

* 5 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே பயன்படுத்தப் படும். அவை எந்த வரிசையிலும் இருக்கலாம்.

அந்த எண் என்ன?

கொடுக்கப்பட்ட தகவலின்படி எண்களை மாற்றி மாற்றி பொருத்திப் பாருங்கள்.

விடை: 78965 அல்லது 98765

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us