தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூமி ரேகை: பொருத்துக

பூமி ரேகை: பொருத்துக

பூமி ரேகை: பொருத்துக


PUBLISHED ON : அக் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

கீழே உள்ள கோள்களை, பூமிக்கும் அவற்றுக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச தூரத்துடன் பொருத்துங்கள்.

1. வெள்ளி - அ) 258.688 கோடி கி.மீ.

2. செவ்வாய் - ஆ) 120.428 கோடி கி.மீ.

3. புதன் - இ) 59.197 கோடி கி.மீ.

4. வியாழன் - ஈ) 8.25 கோடி கி.மீ.

5. சனி - உ) 5.565 கோடி கி.மீ.

6. யுரேனஸ் - ஊ) 3.979 கோடி கி.மீ.

விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us