தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அமில மழை

அமில மழை

அமில மழை


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமில மழை (Acid Rain - ஆசிட் ரெயின்) என்பது அதிக அளவு அமிலத் தன்மை உடைய மழை. காற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடு (Sulphur Dioxide), நைட்ரஜன் ஆக்ஸைடு (Nitrogen Oxide) போன்றவை காற்றில் கலப்பதால் அமில மழை பெய்கிறது.

சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். வாகனங்களின் புகை, தொழிற்சாலைப் புகை, குப்பைகள் எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் கலப்பதன் மூலம், அமில மழை உண்டாகிறது. எரிமலை சீற்றத்தின் போது இயற்கையாகவே அமில மழை உண்டாகிறது.

அமில மழையின் பாதிப்புகள்

* கட்டடங்களில் அரிப்பு

* நிலம், நீர்ப் பரப்புகளில் அமிலம் படிதல்

* வனப்பகுதிகள் அழிதல்

* நீர் வாழ் உயிரினங்கள் அழிதல்

ப.கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us