தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நம்மைச் சுற்றி - சிறப்பு மிக்க செம்மரம்

நம்மைச் சுற்றி - சிறப்பு மிக்க செம்மரம்

நம்மைச் சுற்றி - சிறப்பு மிக்க செம்மரம்


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது செம்மரம் (Red sandalwood). இது மிகவும் விலைமதிப்பு மிக்கது. இம்மரம் வளர்வதற்கு நல்ல ஒளியும், வெப்பமும் தேவை. வெப்பநிலை - 1- செல்சியஸிற்குக் கீழே செல்லும்போது, இம்மரத்தால் உயிர்வாழ இயலாது. இதனுடைய அறிவியல் பெயர் டெரோகார்பஸ் சாண்டலினஸ் (Pterocarpus santalinus). இம்மரத்தின் பாகங்கள் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றன. இம்மரத்திலிருந்து தயார் செய்யப்படும் எண்ணெய் நறுமணம் மிக்கது. மரக்கட்டையிலிருந்து சிலைகள், பொம்மைகள், தேர்ச்சிற்பங்கள், தட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us