தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசத்தும் ஆளில்லா கார் தொழில்நுட்பம்!

அசத்தும் ஆளில்லா கார் தொழில்நுட்பம்!

அசத்தும் ஆளில்லா கார் தொழில்நுட்பம்!


PUBLISHED ON : மே 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆளில்லாக் கார் தொழில்நுட்பம், மனித ஓட்டுநர்களை விட சிறந்தது என்று, டெஸ்லா தானியங்கி காரின் கண்காணிப்பு ஓட்டுநர் தெரிவித்துள்ளார். டெஸ்லா தானியங்கிக் கார் நெடுஞ்சாலையில் செல்கிறது. அப்போது, பின்னால் வரும் டிரக் ஓட்டுநர் தானியங்கி காரை இடிப்பதுபோல முந்திச்செல்கிறார். எனினும், தானியங்கி கார், ஸ்டியரிங்கைத் திருப்பி, பெரும் ஆபத்திலிருந்து லாகவமாக தப்பிக்கிறது. காரில் உள்ள கேமராவில், இது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள டெஸ்லா கண்காணிப்பு ஓட்டுநர் விஸ்நெஸ்கி, 'நம்மைவிட, எந்நேரமும் விழிப்புடன் இருக்கக்கூடிய ஆற்றல் தானியங்கித் தொழில்நுட்பத்துக்கு உண்டு.' எனத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us