தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குரங்கிலிருந்து மனிதன்

குரங்கிலிருந்து மனிதன்

குரங்கிலிருந்து மனிதன்


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். (அதை நிரூபிக்கும் விதமாகத்தான் அடிக்கடி நாம் சேட்டைகள் செய்கிறோமோ...?)

குரங்கு மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை சுருக்கமாகப் பார்ப்போம்!

கொரில்லா, சிம்பன்சி

ஆஸ்ட்ரலோபிதிகஸ் (Australopithecus)

(ஹோமினிட் - Hominid)

* உயரம்: 1.10 மீட்டர்

* எடை: 40 கிலோ

* நேராக நிமிர்ந்து நடந்தவர்கள்

ஹோமோ ஹேபிலிஸ் (Homo Habilis)

* உயரம்: 1.59 மீட்டர்

* எடை: 50 கிலோ

* கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடினர்.

* குரல் எழுப்பி சைகை பாஷையால் பேசினார்கள்.

ஹோமோ எரக்டஸ் (Homo Erectus)

* உயரம்: 1.60 மீட்டர்

* எடை: 60 கிலோ

* நெருப்பைக் கண்டுபிடித்தனர்.

* குழுவாகச் சேர்ந்து வேட்டையாடி உண்டனர்.

ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் (Homo Neonderthalensis)

* உயரம்: 1.65 மீட்டர்

* எடை: 80 கிலோ

* வேட்டையாடும் புதிய கருவிகளை உருவாக்கினர்.

* இறந்த உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் செய்தனர்.

ஹோமோ ஸேப்பியன்ஸ் (Homo Sapiens)

* உயரம்: 1.70 மீட்டர்

* எடை: 70 கிலோ

* பாறைகளில் ஓவியம் வரையத் தொடங்கினார்கள்

* எலும்புகள், மிருகங்களின் கொம்புகளில் வேட்டையாடும் ஆயுதங்கள் செய்தார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us