தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நம்மைச் சுற்றி: தேசியப் பழங்கள் தெரியுமா?

நம்மைச் சுற்றி: தேசியப் பழங்கள் தெரியுமா?

நம்மைச் சுற்றி: தேசியப் பழங்கள் தெரியுமா?


PUBLISHED ON : ஜூலை 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் தேசியப் பழம், மாம்பழம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நம் அண்டை நாடுகளின் தேசியப் பழங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

நேபாளம் - ராஸ்பெர்ரி (Raspberry).

சீனா - கிவி (Fuzzy kiwifruit).

இலங்கை - பலாப்பழம் (Jackfruit).

பாகிஸ்தான் - மாம்பழம் (Mango).

வங்கதேசம் - பலாப்பழம் (Jackfruit).

தாய்லாந்து - மங்குஸ்தான் (Mangosteen).

ஆப்கானிஸ்தான் - மாதுளை (Pomegranate).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us