தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/களத்தில் கணக்கு: கண்டுபிடியுங்கள்!

களத்தில் கணக்கு: கண்டுபிடியுங்கள்!

களத்தில் கணக்கு: கண்டுபிடியுங்கள்!


PUBLISHED ON : ஜூலை 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சிறுவனிடம் எண்கள் பொரிக்கப்பட்ட பலூன்கள் இருந்தன. ஊதி பறக்கவிட்டான். அவை, 7இன் மடங்குகள், பகா எண்கள், வர்க்க எண்கள் பொரிக்கப்பட்டவை. அதுமட்டுமல்லாமல், அந்தச் சிறுவன், மேலும் ஒரு பலூனையும் ஊதி பலூன் கூட்டத்தில் பறக்கவிட்டுள்ளான்.

எனில், அந்த பலூனின் எண் என்ன?

களத்தில் கணக்கு: 6

விளக்கம்:

7இன் மடங்குகள்: 7, 14, 21, 28, 35.

பகா எண்கள்: 2, 3, 5, 11, 13.

வர்க்க எண்கள்: 1, 4, 9, 16, 25.

மற்றொரு எண்: 6

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us