உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 03, 2023
அ நிறம் | அளவு
1. நமது நாட்டிற்கு___________ டிரோன்களின் மொத்த விலையில் 27 சதவீதத்தை, குறைத்து வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ____________என்ற ஏவுகணை எதிர்ப்பு போர்க் கப்பலை வியட்நாம் நாட்டிற்கு, நம் நாடு பரிசாக வழங்கியுள்ளது.
3. இந்தியாவின் __________ திட்டம், தன்னை, மிகவும் கவர்ந்ததாக ரஷ்ய அதிபர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
4. ___________ பகுதியில் இந்தியாவின் அதிகப்படியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக, கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
5. அதிநவீன ரேடார்களைத் தயாரிக்க ________ ரூபாய் மதிப்பில் 'பெல்' நிறுவனம், இந்திய விமானப்படை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
விடை:
1. MQ-9B
2. ஐ.என்.எஸ். கிர்பான்
3. மேக் இன் இந்தியா
4. தென்சீன கடல்
5. 3,700 கோடி
