உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 03, 2023
அ நிறம் | அளவு
1) காற்றின் திசைவேகத்தை அறிய உதவும் கருவி.
2) உடலின் வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி.
3) கடற்பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் கருவி.
4) மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி.
5) பாலின் தூய்மையை அறிய உதவும் கருவி.
விடை: 1. அனிமோ மீட்டர், 2. தெர்மோ மீட்டர், 3. குரோனோ மீட்டர், 4. வோல்ட் மீட்டர், 5. லாக்டோ மீட்டர்.
