உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 31, 2023
அ நிறம் | அளவு
தென் அமெரிக்க நாடுகளின் தேசியப் பூக்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.
அர்ஜென்டினா - செய்போ (Ceibo).
பிரேசில் - கோல்டன் ட்ரம்பெட் (Golden trumpet).
சிலி - காபிஹ்யூ (Copihue).
கொலம்பியா - ஆர்கிட் (Orchid).
பெரு - கேன்டுட்டா (Cantuta).
உருகுவே - செய்போ (Ceibo).
வெனிசூலாஃ - ப்ளோர் டி மேயோ (Flor de mayo).
