உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 31, 2023
அ நிறம் | அளவு
பின்வரும் ஆறுகளை, அவை பாயும் மாநிலங்களோடு பொருத்துங்கள்.
1) தென்பெண்ணை - அ) பஞ்சாப்
2) நர்மதை - ஆ) அஸ்ஸாம்
3) கோதாவரி - இ) உத்தரப் பிரதேசம்
4) கங்கை - ஈ) ஆந்திரம்
5) பிரம்மபுத்ரா - உ) குஜராத்
6) சட்லஜ் - ஊ) தமிழ்நாடு
விடை: 1.ஊ, 2.உ, 3.ஈ, 4.இ, 5.ஆ, 6.அ
