தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அஷ்வின் 'நம்பர் - 1'

அஷ்வின் 'நம்பர் - 1'

அஷ்வின் 'நம்பர் - 1'


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட், ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் அடிக்க இந்தியா 566, வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்கள் எடுத்தன. 'ஃபாலோ - ஆன்' பெற்ற வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதில் சதம் அடித்துடன், 7 விக்கெட் வீழ்த்திய ஆட்ட நாயகன், தமிழக 'சுழல்' வீரர் அஷ்வின், டெஸ்ட் பவுலர் 'ரேங்கிங்கில்' மீண்டும் 'நம்பர் - 1' இடம் பிடித்தார். 'ஆல்-ரவுண்டர்' பட்டியலிலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us