தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மும்பை அணி சாம்பியன்

மும்பை அணி சாம்பியன்

மும்பை அணி சாம்பியன்


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் பிரிமியர் 'ஃபுட்சால்' (ஐவர் கால்பந்து) தொடர் நடந்தது. கோவாவில் நடந்த ஃபைனலில் மும்பை, கொச்சி அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1 - 1 என சமநிலை அடைந்தது. இதனை அடுத்து, 'பெனால்டி ஷூட் - அவுட்' முறைக்கு போட்டி சென்றது. இதில் அசத்திய மும்பை அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us