PUBLISHED ON : டிச 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் ஆழ்கடலில் வாழும் ஒரு மீன்.
எங்களில் மொத்தம் 200 இனங்கள் உள்ளன.
4 அடி நீளம் வரை வளர்வேன்.
என் தலையில் தூண்டில் போன்ற ஒரு வித்தியாசமான அமைப்பு இருக்கும். அதன் நுனி ஒளிரும். அதை வைத்துப் பிற மீன்கள், உயிரினங்களை ஈர்ப்பேன். அவை அருகே வந்தவுடன் அவற்றைப் பிடித்து உண்பேன்.
கார்டூன், திரைப்படங்களில் நான் ஆபத்தான மீனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளேன்.
விடைகள்: ஆழ் கடல் தூண்டில் மீன் (Deep- sea Anglerfish)