PUBLISHED ON : டிச 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஒரு பக்கம் தனிமங்களும் மறுபக்கம் அவற்றின் அணு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.
1) ஹைட்ரஜன் - அ) 3
2) லித்தியம் - ஆ) 1
3) கார்பன் - இ) 10
4) நியான் - ஈ) 6
5) சோடியம் - உ) 22
6) டைட்டானியம் - ஊ) 11
விடைகள்: 1) ஆ 2) அ 3) ஈ 4) இ 5) ஊ 6) உ