உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2016

அ நிறம் | அளவு
பிப். 8 - சென்னையில் அதிக அளவு பருவமழை பெய்தபோதும், வெளிநாடுகளில் இருந்து 'வலசை' வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென பறவை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
