தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தெரியுமா?

தெரியுமா?

தெரியுமா?


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச 'டுவென்டி - 20' போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் யார்?

ரிச்சர்டு லேவி (தென் ஆப்ரிக்கா), 45 பந்து, எதிர் - நியூசிலாந்து, இடம் - ஹாமில்டன், 2012

'பிபா' (FIFA) உலக கோப்பை கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் யார்?

மிரோஸ்லவ் குளோஸ் (ஜெர்மனி) 16 கோல் (24 போட்டி, 2002 - 2014)

ஒற்றையர் பிரிவில் அதிக 'கிராண்ட் ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் யார்?

ரோஜர் ஃபெடரர் (சுவிட்ஸர்லாந்து) 17 பட்டம் (ஆஸி. ஓபன் - 4, பிரெஞ்ச் - 1, விம்பிள்டன் - 7, யு.எஸ். ஓபன் - 5)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us