உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
பிப். 5 - அசாம் தலைநகர் கவுகாத்தியில் 12ஆவது தெற்கு ஆசிய விளையாட்டு தொடங்கியது. போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான அணிவகுப்பு நடந்தது. இந்தியா சார்பில் ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசால் மூவர்ணக்கொடி ஏந்தி வந்தார். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா 'டிஜிட்டல்' முறையில் ஜோதியை ஏற்றி வைத்தார்.
