PUBLISHED ON : ஏப் 22, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலில் 220 கி.மீ. தூரம், கடலில் நீந்தி வந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. தாய்லாந்து வளைகுடா பகுதியில் மீட்கப்பட்ட இந்நாய், எப்படி நடுக்கடலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. நாய்க்கு, பூன்ராட் (உயிர்பிழைத்தவன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

