தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிரியை உயர்வு செய்: வளம் சேர்க்கும் ரைசோபியம் சிற்றினங்கள்

உயிரியை உயர்வு செய்: வளம் சேர்க்கும் ரைசோபியம் சிற்றினங்கள்

உயிரியை உயர்வு செய்: வளம் சேர்க்கும் ரைசோபியம் சிற்றினங்கள்


PUBLISHED ON : அக் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரைசோபியம் என்பது, ஒரு வகை பாக்டீரியா. இது பயறு வகைத் தாவர வேர்களில், வேர்முடிச்சுகளைக் உருவாக்குகிறது. இந்த வேர்முடிச்சு பயறு வகைகளுக்குத் தேவையான நைட்ரஜன் சத்தை வளிமண்டலத்தில் இருந்து இழுத்து தாவரங்களுக்குக் கொடுத்து வளப்படுத்தும். ரைசோபியம் பாக்டீரியா பல சிற்றினங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயறு வகைத் தாவரத்தில் வேர்முடிச்சுளை உருவாக்குகின்றன.

அவை:

பட்டாணி, காராமணி, கொண்டைக் கடலை, உளுந்து, துவரை, வேர்க்கடலை - ரைசோபியம் லெகுமினோஸரம்(Rhizobium leguminosarum),

சோயா பீன்ஸ் - ரைசோபியம் ஜப்பானிக்கம் (Rhizobium japonicum),

லுப்பின் பீன்ஸ் - ரைசோபியம் லுப்பினி (Rhizobium lupini),

அவரை வகை - ரைசோபியம் பேசோலி (Rhizobium phaseoli).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us