தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிறுவர் பதிப்பகம்

சிறுவர் பதிப்பகம்

சிறுவர் பதிப்பகம்


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New Century Book House)

வைரவிழா கண்ட நிறுவனமான NCBH, நூற்றுக்கணக்கான தலைப்புகளில் பல்லாயிரம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள், சிறுவர்களுக்கான படக்கதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. மேலும் வளரிளம் பருவத்தினருக்கான கருத்தியல் சார்ந்த புத்தகங்களையும், மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் வெளியிடுவதன் மூலம் இந்நிறுவனம் தனக்கென தனித்த ஓர் அடையாளத்துடன் திகழ்கிறது.

முகவரி: 41-B சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி: 044 - 26359906

மின்னஞ்சல்: ncbhambattur@gmail.com

இணைய தளம்: www.ncbhpublisher.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us