உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
சில சமயங்களில், ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போது இது ஏற்கெனவே நடந்ததுதான் என்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதன் பெயர் 'டேஜா வூ' (Deja Vu).
நன்கு, பார்த்துப் பழகிய பெயர்கள், இடங்கள் போன்றவற்றை, நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது மறந்து விட்டதுபோல இருப்பது 'ஜமாய் வூ' (Jamais Vu). டேஜா வூ, ஜமாய் வூ இரண்டும் ஃபிரஞ்ச் (French) வார்த்தைகள்.
