தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தெரியுமா?

தெரியுமா?

தெரியுமா?


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது, சிவப்பு, மஞ்சள், பச்சை நிற சிக்னல்களைத் தான் பார்த்திருப்போம். ஆனால், பணிமனைகளில் (Depot) இவை பயன்படாது. அங்கு தடை சிக்னல்கள் தான் (Shunt signal) உள்ளன.

இவை, ஃ எழுத்தைப்போல் மூன்று வெள்ளை நிற விளக்குகளோடு இருக்கும். இரண்டு விளக்குகள் நேர்க்கோட்டில் எரிந்தால், ரயிலை நிறுத்திவிட வேண்டும். குறுக்குவாக்கில் எரிந்தால், ரயிலை ஓட்டிச் செல்லலாம். சிக்னலைக் கடக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us