தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/களத்தில் கணக்கு - கை பம்ப் கணக்கு!

களத்தில் கணக்கு - கை பம்ப் கணக்கு!

களத்தில் கணக்கு - கை பம்ப் கணக்கு!


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழமையான வீடு ஒன்றில், கை பம்ப் இருக்கிறது.

அந்த பம்புக்கு அடியில் எப்போதும், 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.

பம்ப் கைப்பிடியை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர், 3 அடி மேலே எழும்.

மீண்டும், பம்ப் கைப்பிடியை மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிப் போய்விடுகிறது.

எனில், பம்ப்பை, எத்தனை முறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர் கிடைக்கும்?

விடை: 25 முறை

எப்படியென்றால், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தும்போது, 3 அடி அளவு தண்ணீர் மேலே எழும்புகிறது. அதை, மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிச் சென்றுவிடுகிறது. இதன்மூலம், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்த, 1 அடி அளவுக்குத் தண்ணீர் மேலே எழும்புகிறது.

அப்படி, 25 முறை கீழ்நோக்கி அழுத்த, 25 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் மேலே வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us