தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இயல்பான இயற்பியல் - ஒரே விடை தான்!

இயல்பான இயற்பியல் - ஒரே விடை தான்!

இயல்பான இயற்பியல் - ஒரே விடை தான்!


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

* தரையில் நடக்கும் போது கீழே விழாமல் நடக்கிறோம். ஆனால், நீரின் மேற்பரப்பில் அவ்வாறு நடக்க முடிவதில்லை, ஏன்?

* ஒரு பொருள் தேய்மானம் அடையக் காரணம் என்ன?

* வெப்பத்தை உருவாக்கும் ஒரு வகையான விசை அது!

* ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும்போது, அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் விசை எது?

என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?

இன்னொரு க்ளூ!

* வாகனங்கள் சாலையில் பயணம் செய்ய பக்கபலமாக இருப்பதும் இந்த விசையே.

அது என்ன விசை?

விடை: உராய்வு விசை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us