தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வியத்தகு வேதியியல்

வியத்தகு வேதியியல்

வியத்தகு வேதியியல்


PUBLISHED ON : மே 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

பொருத்துக

1. தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் உலோகம் - அ. லித்தியம்

2. மிகவும் லேசான உலோகம் - ஆ. வெள்ளி

3. மிகவும் கடினமான உலோகம் - இ.ஆஸ்மியம்

4. நீர்ம நிலையில் உள்ள உலோகம் - ஈ. மெக்னீசியம்

5. அதிக மின்கடத்து திறன் கொண்ட உலோகம் - உ.பாதரசம்

விடைகள்: 1.ஈ, 2.அ, 3.இ, 4.உ, 5.ஆ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us