நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்காணும் கண்டங்களை அவற்றில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையுடன் பொருத்துக.
1. ஆப்பிரிக்கா - அ. 12
2. ஆசியா - ஆ. 14
3. ஐரோப்பா - இ. 23
4. வட அமெரிக்கா - ஈ. 44
5. ஆஸ்திரேலியா - உ. 48
6. தென் அமெரிக்கா - ஊ. 54
விடைகள்: 1.ஊ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ.

