உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 31, 2023
அ நிறம் | அளவு
இது ஒருவகையான ஆற்றல்.
எப்போதும் நேர்கோட்டில் பயணம் செய்யும்.
இது பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை; வெற்றிடத்திலும் செல்லும்.
காற்றில் இதன் திசைவேகம், வினாடிக்கு 30 கோடி மீட்டர் வரை இருக்கும்.
அலை வடிவில் செல்லும். கண்டுபிடித்து விட்டீர்களா?
அது என்ன?
விடை: ஒளி (Light)
