உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2023

அ நிறம் | அளவு
பி (B) வைட்டமின்களில் பல வகைகள் உள்ளன. அவற்றையும், அவற்றின் அறிவியல் பெயர்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.
பி1 தயாமின்(Thiamine).
பி2 - ரிபோஃப்ளோவின்(Riboflavin).
பி3 - நயாசின்(Niacin).
பி5 - பாண்டோதெனிக் அமிலம்(Pantothenic acid).
பி6 - பைரிடாக்ஸின்(Pyridoxin).
பி7 - பயோடின்(Biotin).
பி9 - ஃபோலேட்(Folate).
பி12- கோபாலமைன்(Cobalamin).
