உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
வாழ்க்கையை ஒரு நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணரவேண்டும். அப்போதுதான் நம் ஆற்றம் எல்லாம் வலிமை பெற்று, செயல்களை துரிதமாகச் செய்ய முடியும்.
ஹெலன் கெல்லர், எழுத்தாளர்
சமாதானம் ஒரு புன்னகையில்தான் தொடங்குகிறது.
அன்னை தெரஸா, சமூக சேவகர்
மனிதர்கள் தங்கள் கடமையை மறந்துவிட்டார்கள். ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
இந்திராகாந்தி, முன்னாள் இந்திய பிரதமர்
மற்றவர்களது கற்பனைக்கு ஏற்றபடி உன்னைக் குறுக்கிக் கொள்ளாதே. உனது கற்பித்தங்களுக்கு ஏற்றபடி மற்றவர்களைக் குறுக்கிவிடாதே.
மே. ஜெமிசன், விண்வெளி வீராங்கனை
பெற்றோர்களால் குழந்தைகளுக்கு வழி காட்டவும் அறிவுரைகள் வழங்கவும் மட்டுமே முடியும். ஆனால் சிறந்த குணங்களை வளர்த்தெடுப்பது குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது.
ஆன் ஃப்ராங்க், எழுத்தாளர்
