உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 02, 2019

அ நிறம் | அளவு
தீ வளர மூன்று முக்கியமான காரணிகளாக வெப்பம், ஆக்சிஜன், எரிபொருள் அமைகின்றன. இம்மூன்றும் கிடைக்கும்போது, தீ பற்றிக் கொள்ளும். இந்த முக்கோணத்தில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பொருளைத் தக்க அளவிலிருந்து குறைத்தால், தீயை அணைத்துவிடலாம். காடுகள் எரிவதற்கும், மேலே குறிப்பிட்ட இந்த 3 பொருட்களும் தக்க அளவு இருக்க வேண்டும். மனிதனால் அல்லது மின்னலின் தாக்கத்தினால் காடுகளில் தீ பற்றலாம். இந்தத் தீ பரவும் அளவும், வேகமும் அங்கே கிடைக்கும் தீ முக்கோணப் பொருட்களின் அளவைப் பொறுத்ததே.
